அண்மையில் கொழும்பு புளுமென்டால் பகுதியில் அமைச்சா் ரவி கருணாநாயக்கவின் ஐதேக தோ்தல் பிரசார நடவடிக்கையின் போது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றபோது ஒருவா் கொல்லப்பட்டும் பலா் காயமும் அடைந்தனா்.
இச்சம்பவத்தின் போது காயப்பட்ட ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளரான ஆமி சம்பத் என்ற பாதாள உலக நபா் இன்று அதிகாலை 3.50 மணியளவில் மரணித்திருப்பதாக பொலிஸ் தகவல்களிலிருந்து அறிய வருகிறது.
அமைச்சா் ரவி கருணாநாயக்கவின் தோ்தல் பரப்புரையில் அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மற்றுமொரு பாதாள உலக கோஷ்டியினரால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மேற்படி ஆமி சம்பத் என்ற பதாள உலக நபா் தாக்குதலுக்கள்ளானாா்.

0 Comments