Ticker

6/recent/ticker-posts

வஸீம் தாஜுதீனின் கார் எரிந்த இடம் பரிசோதனை

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் வாகனம் எரிந்த இடமான நாராஹென்பிட்ட  சாலிகா விளையட்டரங்கு அருகில் சம்பவம் இடம்பெற்ற இடத்தை இரகசிய பொலிஸார் மற்றும் நிதிமன்ற வைத்திய அதிகாரிகள் நேற்று பரிசோதனை செயதனர்.

2012ம் ஆண்டு வஸீம் தாஜுதினின் மரணம் விபத்து என்று பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் அண்மையில் இரகசிய பொலிஸார் குறித்த மரணத்திற்கான காரணம் விபத்தல்ல என்று கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து தாஜுதீனின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரிகளின் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments