Ticker

6/recent/ticker-posts

ஆற்றில் குதித்த பௌத்த பிக்கு!

மாத்தறை பண்டத்தர பாலத்திலிருந்து பௌத்த பிக்கு ஒருவர் நில்வலா கங்கைக்கு குதித்துள்ளார்.

83 வயதான இந்த பிக்கு காலி பத்தேகம பிரதேசத்தில் விகாரையொன்றில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நில்வலா கங்கையில் பிக்குவை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments