நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. இதில் பலராலும் எதிர்ப்பாக்கப்பட்ட அஸாத் ஸாலிக்கு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரான ரவுப் ஹக்கீமின் சகோதரர் டொக்டர் ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் விபரம் வருமாறு,
ஐதேக தேசிய பட்டியல்
01.கரு ஜயசூரிய
02.மலிக் சமரவிக்ரம
03.திலக் மாரப்பன
04.டி.எம்.சுவாமிநாதன்
05.அத்துரலியே ரத்தன தேரர்
06.ஜயம்பதி விக்ரமரத்ன
07.சி.ஏ.மாரசிங்க
08.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
09.அனோமா கமகே
10.சிறினால் டி மெல்
11.எம்.எச்.எம்.நவாவி (அஇமகா)
12.எம்.எஸ்.சல்மான் (ஸ்ரீமுகா)
13.ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (ஸ்ரீமுகா)
அதன் விபரம் வருமாறு,
ஐதேக தேசிய பட்டியல்
01.கரு ஜயசூரிய
02.மலிக் சமரவிக்ரம
03.திலக் மாரப்பன
04.டி.எம்.சுவாமிநாதன்
05.அத்துரலியே ரத்தன தேரர்
06.ஜயம்பதி விக்ரமரத்ன
07.சி.ஏ.மாரசிங்க
08.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
09.அனோமா கமகே
10.சிறினால் டி மெல்
11.எம்.எச்.எம்.நவாவி (அஇமகா)
12.எம்.எஸ்.சல்மான் (ஸ்ரீமுகா)
13.ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (ஸ்ரீமுகா)
0 Comments