Ticker

6/recent/ticker-posts

வெள்ளை வேன் கடத்தல் சாட்சியமளிக்க மேர்வின் சில்வாவுக்கு அழைப்பாணை


2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்றதாக கருதப்படும் ஆள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்காக மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

மூன்று பேரை கடத்தியது தொடர்பாக இடம் பெற்று வரும் நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளிக்கவே மேர்வினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தள்ளது.


வெள்ளை வேனில் ஆட்களை கடத்தியது சம்பந்தமாக மேர்வின் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டது மட்டுமல்லாமல், இரகசிய பொலிஸாருக்கும் தகவல் வழங்கியிருந்தார்.

Post a Comment

0 Comments