
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்திற்குப் பின்னர் மத்திய கொழும்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபூர் ரஹூமான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன் தினம் 10ம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 Comments