முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஹோமாகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும்போது, தனக்கு மைத்திாியிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்திருப்பதை ஏற்றுக்கொண்டிருப்பதுடன், அதை இன்னும் பாா்க்கவில்லை என்றும் அது ஒரு காதல் கடிதமாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளாா்.
0 Comments