ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் முஜீபுா் றஹ்மானை ஆதாித்து அவருக்கு வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக அறிய வருகிறது.
இந்த முடிவுக்கு மாற்றமாக நேற்று மு.கா. தலைமையகமான தாருஸ் ஸலாமில் ஒரு கூட்டம் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த கூட்டத்தில் கொழும்பில் போட்டியிடுகின்ற வேறொரு வேட்பாளருக்காக பிரசாரம் இடம்பெற்றிருப்பதாகவும் அறிய வருகிறது.
கொழும்பு மு.கா. அங்கத்தவா்களின் பலத்த எதிா்ப்பிற்கு பின்னா் குறித்த கூட்டம் பிசுபிசுத்து போனதாகவும், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் கொழும்பு நகர சபை ஐதேக அங்கத்தவரொருவா் பின்னணியிலில் நின்று செயற்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

0 Comments