பின்னர் 1959ம் ஆண்டு ஜீனான் ஆற்றில் நீர் மின்சார திட்டத்திற்காக இங்கு கட்டப்பட்ட அணை காரணமாக இந்த நகரம் அப்படியே குவான்டவ் ஏரி நீருக்குள் மூழ்கியது. இதனால் இந்த நகரத்தில் இருந்த சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய அரண்மனைகள், வீடுகள் என்று அப்படியே அது நீருக்குள் தற்போது சுமார் 40 மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஸ்கை டைவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பிரபல சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

0 Comments