இந்தியா கொச்சின் சர்வதேச விமான நிலையம், சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற உள்ளது.
12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையம் கொச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை, வரும் 18ம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலம் நாள்தோறும் 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments