Ticker

6/recent/ticker-posts

கொல்கட்டாவில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள்?

கொல்கட்டாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டைம்ஸ் ஒப் இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.
கொல்கட்டாவின் விசேட அதிரடிப் படையினரால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் அங்குள்ளு சாட்டினி சோவ்க் பகுதியில் கைதாகியுள்ளனர். 
சென்னையில் இருந்து நான்கு தினங்களுக்கு முன்னர் அவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. 
சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடமபெறுகின்ற நிலையில் எதற்காக அவர்கள் அங்கு பிரவேசித்தனர் என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அவர்களில் குணசேகரம் மற்றும் பாலசிங்கம் என பெயரிடப்பட்டுள்ள இரண்டு பேரும், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட்ட நிலை உறுப்பினர்களாக இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments