ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் இத்தாலிக்கு விமானத்தில் தப்பிச் செல்வதற்கு, முன்னைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் ஒருவரே, உதவி புரிந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
0 Comments