2010ஆம் ஆண்டில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிக்கொட தொடர்பில் சந்தேகிகப்படும் இராணுவ வீரர்களை கையளிக்குமாறு சிஐடி கோரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பாக மூன்று கோரிக்கைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
எனினும் இராணுவத்திடம் இருந்து இது தொடர்பில் பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால், சந்தேகத்துக்குரியவர்களை கையளிக்க தயாராக உள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
tamil.srilankamirror.com
0 Comments