Ticker

6/recent/ticker-posts

குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி - நினைவுகள் (1942 - 2016)

 முஹம்மத் அலி ( Cassius Macellus Clay ) 17ம் திகதி ஜனவரி மாதம் 1942ம் ஆண்டு அமெரிக்காவின் லுவிஸ்வில்லே கன்டக்கி Louisville Kentucky நகரில் பிறந்தார்.

தனது 22 வயதில் அதிபார குத்துச் சண்டை வீரராக தெரிவானார். உலக வரலாற்றில் மூன்று தடவை குத்துச் சண்டை வீரராக தெரிவான ஒருவர் முஹம்மத் அலி மாத்திரமே.

கெசியஸ் கிளேயாக இருந்த முஹம்மத் அலி 1975ம் ஆண்டு இஸ்லாத்தைத் தழுவினார்.

1984ம் ஆண்டு தனது 43வது வயதில் முஹம்மத் அலி பாகின்ஸன் நோயினால் பீடிக்கப்பட்டார்.
03.06.2016 அன்று முஹம்மத் அலி தனது 74 நான்காவது வயதில் காலமானார்.

Post a Comment

0 Comments