Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு வானத்தைப் பாருங்கள்! விசித்திரம் நிகழும்..!

வருடாந்தம் நிகழும் பர்சீட்    Perseid  எரிகற்கள் மழை இன்று நிகழவிருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நள்ளிரவு 12 மணியின் பின்னர்  இது தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


வருடாந்தம் ஜூலை முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதி வரை இந்த எரிகற்கள் வீச்சு இடம்பெறுகிறது.
இதன் உச்சக்கட்ட நிகழ்வு இன்று இடம்பெறும் என இலங்கை மருத்துவ ரசாயன அறிவியல் சங்கத்தின் இணை செயலாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மணித்தியாலத்திற்கு 100 எரிகற்கள் வரை வீழ்வதை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments