Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 122 வாக்குகள் நிறைவேற்றம்!

பெரும்பான்மையில்லாத மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கு நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு   122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments