Ticker

6/recent/ticker-posts

ரணில் மஹிந்த சந்திப்பு

ரணில் விக்ரமசிங்கவும், மஹிந்த ராஜபகஷவும் இன்று பாராளுமன்ற நூலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எதுவித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

Post a Comment

0 Comments