பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறையைச் சேர்ந்த சமன் திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டள்ளாா்.
0 Comments