Ticker

6/recent/ticker-posts

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ரணிலை பிரதமராக்கினாராம் சிறிசேன

பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments