
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சிக்கே பிரதமரை தொிவு செய்யும் உரிமை இருக்கிறதென்றும் பிரதமரை நியமிப்பதற்கான பொறுப்பை
ஒருபோதும் ஜனாதிபதிக்கு வழங்க முடியாதென்றும் மனோ கணேசன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
0 Comments