சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ம் திகதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
இன்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எதிர்வரும் 07ம் திகதி வழக்கு சம்பந்தமாக வாய்மொழி விரிவுரையை சமர்பிப்பதாக உடுவே தம்மாலோக சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்

0 Comments