Ticker

6/recent/ticker-posts

அரச வைத்திய சாலைகளில் விரைவில் 800 வைத்தியர்களுக்கு நியமனம்

( ஐ. ஏ. காதிர் கான் )

   உள்ளகப் பயிற்சியைப்  பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள்  வழங்கப்படவிருப்பதாக, சுகாதாரப்  போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். 
   
   பயிற்சிகளைப்  பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே,  அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments