Ticker

6/recent/ticker-posts

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்



வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Post a Comment

0 Comments