கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த சம்பவத்தில் கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
பெற்றொலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பொதுஜனபெரமுன கட்சியின் அங்கத்தவர் கே.ஜீ. குலதிஸ்ஸ நேற்று கைது செய்யப்பட்டார்.
நீதமன்றின் முன் ஆஜர்படுத்தப்பட்ட இவரை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலிில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று வெல்லம்பிட்டிய, சேதவத்தையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து கொழும்பு குற்றவியல் தடுப்புப் பிரிவினரால் இவா் கைது செய்யப்ட்டிருந்தனர்.

0 Comments