Ticker

6/recent/ticker-posts

வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகர் ரவிந்து யஸஸ் காயம்!

பண்டாரகம – கெஸ்பேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அரசியல்வாதியும்,  சிங்கள  திரைப்பட பிரபல நடிகருமான ரவிந்து யஸஸ் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நடிகர் ரவிந்து யஸஸ் சிகிச்சைக்காக ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments