தனது தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்தக்கொண்ட மகன் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தெஹிவளையைச் சேர்ந்த ஒரு வர்த்தகரே நேற்று அதிகாலையில் அவரது வீட்டின் முன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் சிங்கள மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரு கடிதத்தை எழுதி வைத்து தனது தற்கொலையை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் தொிவிக்கின்றனர்.
தனது தாயின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட 64 வயதுடைய கிரிஷான் முனசிங்க என்ற வர்த்தகராவார்.

0 Comments