Ticker

6/recent/ticker-posts

கின்னஸ் சாதனை படைத்த மசாஸோ நொனாக்கா மரணம்!

உலகில் அதிக வயதுடைய மனிதனாக கின்னஸ் சாதனைப் படைத்த ஜப்பானைச் சேர்ந்த மசாஸோ நொனாக்கா Masazo Nonaka மரணமடைந்துள்ளார். மரணிக்கும் போது இவருக்கு வயது 113.

1905ம் ஆண்டு ஜுலை மாதம் 25ம் திகதி பிறந்த இவர் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மரணித்தள்ளார்.

Post a Comment

0 Comments