Ticker

6/recent/ticker-posts

மாகந்தர மதூஷ், கஞ்சிபானை இம்ரான், கெசல்வத்தை தினுக துபாயில் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவவன் மாகந்துரே மதூஷ் மற்றும் மேலும் மூன்று பாதாள குழுத் தலைவர்கள் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களோடு மாளிகாவத்தை கஞ்சிபானை இம்ரான், கெசல்வத்தை தினுகவோடு இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர்.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொள்ளை, போதை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புட்டதாகத் தெரிவித்தே,  மாகந்தர மதூஷ் இன்று துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments