Ticker

6/recent/ticker-posts

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானி, பணிப்பெண்கள் மற்றும் பெண் நிர்வாகிகளோடு பறந்த விமானம்.

இன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானி, மற்றும் பணிப்பெண்களோடு சிங்கப்பூர் நோக்கி விமானம் ஒன்று பறந்துள்ளது.




ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎல் 306 என்ற இந்த விமானம் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளது.

Post a Comment

0 Comments