Ticker

6/recent/ticker-posts

நாளை சூழல் மாசடைவதற்கு எதிரான மாபெரும் கண்டன பேரணி!

நாளை 19/03/2019 செவ்வாய்  காலை 9:30 மணி முதல்   GALLE FACE  இல்  மாபெரும் கண்டன பேரணி  ஒன்று ற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் அறுவக்காடு குப்பைத் திட்டத்திற்கு எதிராக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் சுற்று சூழலை பாதுகாப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெறவிருக்கும் இந்த கண்டன பேரணியை  மத தலைவர்கள்அரச சார்பற்ற  இயக்கங்கள்அரசியல் கட்சிகள்,  சமூக ஆர்வலர்கள்  ஒன்றிணைந்து  முன்னெடுக்கவிருப்பதாக அறியவருகிறது.

Post a Comment

0 Comments