Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா தொற்று 104 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கள்ளானவர்களின் எண்ணிக்கை  104 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இன்று மாலை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments