குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 கொரோனா நோயாளிகள் பதிவாகியிருப்பதாக குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.
இதுவரை குவைத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 208 ஆகும்.
குவைத் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல்-சனாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

0 Comments