Ticker

6/recent/ticker-posts

முன்னிலை சோஷலிஸக் கட்சி நாளை (19) வேட்புமனு தாக்கல் செய்யும்!

முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 மாவட்டங்களுக்கும் நாளை (19) வேட்பு மனு தாக்கல்  செய்யவிருப்பதாக அக்கட்சி கூறுகிறது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  செய்வதற்கான காலம் நாளை (19) நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது.

Post a Comment

0 Comments