Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றுக்கு உள்ளான 22வது நபர் !

காலி கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments