Ticker

6/recent/ticker-posts

அரச விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டுகோள்!

அரசாங்கம் வழங்கியுள்ள  விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீட்டித்து அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களையும் மூடுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஜனாதிபதியிடம்  விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments