Ticker

6/recent/ticker-posts

இணையத்தில் பொருட்களை விற்பவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்

இணையத்தில் பொருட்களை விற்பவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார சபை  அறிவுறுத்தல்fளை வழங்கியுள்ளது.

பொருட்களை குறிக்கப்பட்டுள்ள விலையில் விற்பனை செய்ய வேண்டும் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார சபை  நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்gனை செய்ய வேண்டும்.

இந்த நிபந்தனைகளைக்  கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார சபை கண்டிப்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments