இலங்கையில் கொரோனாவினால் முதலாவது மரணித்த மாரவில பகுதியைச் சேர்ந்த நபர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
60 வயதான குறித்த நபர் பயண வழிகாட்டியாக செயற்படுபவர் என்றும் ஜெர்மனிய சுற்றுலா பயணிகளிடமிருத்து இவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இத்தாலியில் தொழில் புரிபவர்கள் அதிகமாக புத்தளம் மாவட்டத்தில் வசிப்பதனால் கொரோனா தொற்றுக்கு இது காரணமாக இருக்கலாம் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில்
அவர் இறுதியாக ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டது தெரியவந்தள்ளது.

0 Comments