Ticker

6/recent/ticker-posts

எச்சரிக்கை: அடுத்த வாரம் கொரோனா ஆபத்து அதிகரிக்க வாய்ப்பு !

எதிர்வரும் ஏப்ரல் 7 ம்  திகதி வரையிலான காலப்பகுதியில்  நாட்டில்  கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அரசாங்க மருத்துவர்  சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்தா ஆனந்த தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலின் மூன்றாம் கட்டம் தற்போது நிகழ்ந்து வருவதாகவும், வைரஸ் பரவலின்  நான்காவது கட்டம்   மிகவும் அபாயகரமானதாக இருக்கும்  என்றும் அவர் கூறியுள்ளார்

இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும்  நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு ராமண்ணா நிகாயாவின் மகாநாயக தேரர்  நாபனே  பேமசிறி தேரர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments