Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு!

இலங்கைக்கு வரும் அனைத்து  விமானங்களுக்கான  தடை எதிர்வரும் ஏப்ரல் 07 திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை  இந்த முடிவை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments