கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கபட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுலாகும் வேளையில் பிரதேச செயலங்களில் அனுமதிபெற்ற தனியார் கடை உரிமையாளர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கும் தோட்ட மற்றும் கிராமபுற வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோக்கும் செயற்பாடுகள் மலையத்தில் சில பிரதேசங்களில் ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன.
அந்த வகையில் கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது
அந்த வகையில் கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது

0 Comments