உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கோவிட் -19 வைரஸைத் தடுக்க மேலும் தீவிரமான மற்றும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த நாடுகளில் வைரஸ் பரவுவதற்கான சூழல் இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்தந்த நாடுகளுக்கு மிகவும் அவசரமான மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. நாங்கள் விரைவாகவும் அவதானமாகவும் செயல்பட வேண்டும், ”என்று அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுக்கு புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த நாடுகள் வைரஸ் பரவுவுதலை நோக்கி தெளிவாக நகர்கின்றன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று டாக்டர் சிங் மேலும் கூறியுள்ளார்.

0 Comments