Ticker

6/recent/ticker-posts

மேல் மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல ராஜினாமா!

மேல் மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரின் பெயர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்  பொதுஜனபெரமுன கூட்டணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் காரணத்தால்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Post a Comment

0 Comments