நாட்டில் யுத்தம் ஒன்றை நடத்துவதைப் போல உலகளாவிய கொரோனா பேரழிவை கட்டுப்படுத்த முடியாது.
ஒரு போரில், பயங்கரவாதி யார் என்பது எங்களுக்குத் தெரியும். யுத்தத்திற்கான தளம் எங்கிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.
"ஒரு தொற்றுநோயின் தன்மையை அப்படி சொல்ல முடியாது" என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் நவீன் த சொய்சா நேற்று சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மாலபேயில் உள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றலாம் அல்லது கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும் நிலையமாக மாற்றமுடியும் என்றும் அவர் கூறினார்.
மாலபேயில் உள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு ஏற்கனவே அரசாங்கத்தால் நிதி செலுத்தப்பட்டு வருகிறது, சுகாதார சேவைகளுக்கான நாட்டின் சட்டத்தின்படி, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை தனிமைப்படுத்தல் மையமாக மாற்ற முடியும்.

0 Comments