Ticker

6/recent/ticker-posts

அரசாங்க அச்சகத்தில் தீ

கொழும்பு , பொரல்லை  உள்ள அரசாங்க அச்சகத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க எட்டு தீயணைப்பு படை வாகனங்கள்  சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments