Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மூன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்  இன்று தெரிவித்தார்.

இதுவரை 70 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  7 நோயாளிகள் இறந்துள்ளனர்.

Post a Comment

0 Comments