கடந்த மார்ச் 20 ம் திகதி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியவா்கள் மொத்தம் 31,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8151 வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக 1392 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 381 வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 Comments