நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான அBப்பா கியாரி Abba Kyari, கொரோனா வைரஸ் தொற்றினால் வெள்ளிக்கிழமை இறந்தார்.
நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி ஆகஸ்ட் 2015 இல் கியாரியை தனது அலுவலக தலைமை நிர்வாகியாக நியமித்தார்.
மேலும் இரண்டாவது முறையாக பதவியில் வெற்றி பெற்ற பின்னர் அBப்பா கியாரியின் நியமனத்தை புதுப்பித்திருந்ததாக எகிப்தின் இஜிப்ட் ருடே egypttoday இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments