Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 4 வது கொரோனா மரணம் பதிவாகியது!

இலங்கையில் 4 வது கொரோனாவின் மரணம் சிறிது நேரத்திற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

58 வயதுடைய குறித்த நபர்   நிவ்மோனியா நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு  ஐ.டி.எச் மருத்துவமனையில் இறந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments