Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கோரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் 68 ஆக உயர்வு!

மேலும் மூன்று கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்திருக்கிறது.

Post a Comment

0 Comments