Ticker

6/recent/ticker-posts

பலாங்கொடை கடையில் தீ விபத்து: தந்தையும் மகளும் பலி!



இன்று காலை பலாங்கொடை கல்கொட சந்திப்பில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடைக்குள் இருந்த  50 வயது தந்தையும் 19 வயது மகளும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனா்.

Post a Comment

0 Comments